Sunday, August 22, 2021

இது ஆப்கானிஸ்தான் அல்ல... மத்திய பிரதேசம் இந்தூர்!

 

இது ஆப்கானிஸ்தான் அல்ல... மத்திய பிரதேசம் இந்தூர்!

 

வளையல்கள் போன்ற சிறிய பொருட்களை ப்ளாட்பாரத்தில் போட்டு விற்கும் ஏழை முஸ்லிம் வியாபாரியிடம் பணம் பறிக்கும் இந்துத்வா கும்பல்.

 

இன்று நடந்த சம்பவம். இது போன்ற இந்தியாவைத்தான் மோடி எதிர்பார்க்கிறாரா?

 

இந்துத்வாவாதிகளுக்கு மக்களிடம் வரியாகவும் கமிஷனாகவும்  கொள்ளையடித்த பணம் மாதா மாதம் சென்று விடுகிறது. அந்த ஏழை முஸ்லிம் எங்கு செல்வான்? உழைக்க விடாததால் நாளை அவன் தவறான வழிக்கு சென்றால் அதற்கு யார் பொறுப்பு?

 

 உழைக்கும் மக்களை இவ்வாறு சீண்டிப் பார்க்கும் இந்த கும்பல் உருப்படுமா?


This is how Hindutva groups in India are enforcing economic boycott of Muslims. This Muslim man was caught selling bangles in a Hindu area by the Hindutva goons. He was abused, slapped, kicked and told not to do any business in Hindu localities.

 

ये वीडियो अफगानिस्तान का नहीं बल्कि आज इंदौर का है,

@ChouhanShivraj

जी के सपनों के मध्यप्रदेश में एक चूड़ी बेंचने वाले मुसलमान का सामान लूट कर सरेआम भीड़ से लिंचिंग करवाई जाती है

@narendramodi

जी क्या यही भारत बनाना चाहते थे आप ? इन आतंकियों पर कार्यवाही कब ?






4 comments:

  1. சில தறுதலை விடலைகள் செய்வது தவறுதான். அதற்காக இந்துத்துவா அது இது என்று பதவிடுவது சரியானதல்ல. காவல்துறையிடம் புகாா் செய்தால்பலன் உண்டு. பாராளுமன்றத்தில் நிறைய முஸ்லீம்கள் இருக்கின்றார்கள். கேள்வி நேரத்தில் இந்த பிரச்சனையை எழுப்பலாம்.
    --------------------------------------------------------------------------------------------
    தோ்தல் முடிந்தவடன் வங்காளத்தில் ஹிந்துக்கள் பெருவாரியாக தாக்கப்பட்டாா்கள். பெண்கள் கறபழிக்கப்பட்டாா்கள். அவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியினா் என்று முத்திரை குத்தப்பட்டாா்கள்.
    தாங்கள் வாய் திறக்கவில்லை? பதிவிட வில்லை.மனித உரிமைகள் பறி போனதென்று கட்டுரை எழுத வில்லை. படங்கள் போட வில்லை.

    மனிதன் ஒரு விலங்குவிநோத விலங்கு.

    ReplyDelete
    Replies
    1. Y ask questions.....relax....all India.....peoples is indian

      Delete
  2. Do you know anything about afghanistan?
    If you like afghanistan better move to afghanistan
    People like you are strengthening RSS and sangis

    ReplyDelete
  3. I'm a indian....All indian Muslims indian....mind it

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)