Wednesday, September 22, 2021

துப்பாக்கி, கல், கம்புகளால் இரண்டு உயிர் போனது. ராம ராஜ்யம்.

 

உ.பி.யின் மிர்சாபூரில், சத்யம் படேல் என்ற இளைஞர் ஒரு சிறிய தகராறு காரணமாக ரிஷப் பாண்டேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 



சிறிது நேரம் கழித்து, ஒரு கும்பல் ரிஷப்பை மறித்து கொடூரமாக செங்கல் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி அடித்து கொன்றது.

 



இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? அல்லது மிருகங்களா?

 



இந்தியாவுக்கே உபி ரோல் மாடல் என்றார் யோகி. இதோ துப்பாக்கி, கல், கம்புகளால் இரண்டு உயிர் போனது. ராம ராஜ்யம்.




 

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)