Monday, September 06, 2021

மத்திய பிரதேசம் - டாமோ

 மத்திய பிரதேசம் - டாமோ

ஜபேரா மாவட்டம் - அம்தார் பஞ்சாயத்து
பனியா கிராமம்.
இந்த கிராமத்து மக்கள் மழை இல்லாமல் அவதிப்பட்டனர். எனவே கிராமத்து பெண்களை அம்மணமாக கிராமத்தை சுற்றி வரச் செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றியுள்ளனர்.
இது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையில் அடங்காதா? வெளியிலிருந்து கிராமத்துக்கு யாரும் வராமல் சீல் வைத்து இந்த கொடுமை நடந்துள்ளது.
எங்கோ உள்ள ஆப்கானிய பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் இந்தியப் பெண்களுக்காக எப்போது பேசுவர்.
बारिश के लिए दमोह (MP) में मासूम बच्चियों को #निर्वस्त्र कर पूरे गांव में घुमाया गया.
जिले के जबेरा ब्लॉक के अमदर पंचायत के बनिया गांव का मामला जहां बारिश न होने की वजह से लोग परेशान हैं।



1 comment:

  1. நன்றி.குறைகளை எடுத்துச் சொல்லுங்கள். திருந்துவார்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)