Monday, November 29, 2021

இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா? என்று கேட்பவர்களுக்கு....

 இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா? என்று கேட்பவர்களுக்கு....


தேசிய மாநில அளவில் சாதித்த இளைஞர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பரிசுகளை தூக்கி எறிந்த பாஜக அமைச்சர். சாதிப் பெருமை இந்த அளவு கீழ்த்தரமாக நடக்கச் சொல்கிறது. இந்த ஆட்சி தமிழகத்துக்கு வந்தால் தமிழர்களின் கதி....




1 comment:

  1. அமைச்சா் நடந்துகொண்டது விநோதமாக உள்ளது.கொரனா காலத்தில் நடந்த நிகழ்ச்சியாக இருக்கலாம். எனவேதான் மற்றவர்களும் இதை ஆமோதித்துள்ளாா்கள்.

    ஆனாலும் இதற்கு அடிப்படை காரணம் “சாதி உணா்வு” அல்ல.

    அரேபிய காட்டுமிராண்டிகளின் மதத்தை துக்கி பிடிக்கும் அடிமை சுவனப்பிரியன் இந்துக்களை இழிவு படுத்தும் ஒரு நிகழ்வே இது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)