Thursday, March 17, 2022

சங்கிகள் இலங்கையிடமிருந்தாவது பாடம் கற்கட்டும்.

 இன வெறி மொழி வெறி மத வெறி ஊட்டி வளர்க்கப்பட்ட இலங்கையின் இன்றைய நிலை... விலைவாசி உயர்வுக்காக அரசுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.


இது நமது நாட்டுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மணி.... சங்கிகள் இலங்கையிடமிருந்தாவது பாடம் கற்கட்டும்.






2 comments:

  1. Saudi Arabia and other Muslim countries like Pakistan also learn

    ReplyDelete
  2. மதவெறி மட்டுமே ஆப்கானிஸ்தான் யேமன் சிரியா பாக்கிஸ்தான் இன்னும் பல அரேபிிய மதத்தை அரசு மதமாகக் கொண்ட நாடுகள் இன்று பரிதாபத்தின் எல்லையில் வாழ்கின்றன. மேற்படி நாடுகளை விட்டு சிறிய படகுகளில் சென்றவர்கள் கடலில் முழ்கி பலியானவர்கள் எண்ணிக்கை அல்லாவிற்கு மடடும்தான் தெரியும். இன்ற மேற்கு நாடுகள் அகதிகளாக இவர்களைஏற்று சோறு போட்டு வளா்த்து வருகினறன. இலங்கையில் பௌத்த மற்றும் இந்துக்களை காபீர்கள் என்று இழிவு படுத்தி அழித்து அரேபியமத சாம்ராஜ்ஜியம் அமைக்க அரேபியமத அடிமைகளின் திட்டம் அழிக்கப்பட்டது. வெறுப்பு காரணமாக 3 கிறிஸ்தவ தேவாலயங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்தி 726 பேர்களை முஸ்லீம்கள் கொன்றார்கள். இதுதான் அரேபிய மத சாதனை.
    சுற்றுலா வைத்துதான் பெரிய அளவில் வருமானம் சம்பாதித்து வந்தது.வேறு விஷேச வருமானமோ தாது வளமோ எண்ணெய் வளமோ இல்லாத கிராம்பு மிளகு தேயிலை வருமானமே கொண்டது இலங்கை. கோவிட் பிரச்சனை காரணமாக வருமானம் இழந்தது ஒரு காரணம்.
    வீழ்ந்து கிடக்கும் இலங்கையை எழை பங்காளனாக இந்துஸ்தான் காப்பாற்றி ரூ7500 கோடி அளவில் கடன் கொடுத்து உதவியிருக்கிறது
    திரு மோடி அவர்களின் தலைமையிலான இலங்கை அரசு.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)