Saturday, April 02, 2022

இலங்கை வாழ் பவுத்தன் பிடித்திருக்கும் பதாகை சொல்வது என்ன?

 

இலங்கை வாழ் பவுத்தன் பிடித்திருக்கும் பதாகை சொல்வது என்ன?

 

//முதலில் அவர்கள் இந்துக்களை (தாக்கச்) சென்றனர்.

நான்  இந்து அல்ல என்பதால் மவுனமாக இருந்தேன்.

அடுத்து அவர்கள் முஸ்லிம்களிடம் (தாக்கச்) சென்றனர்.

நான் முஸ்லிம் அல்ல என்பதால் மவுனமாக இருந்தேன்.

இப்போது அவர்கள் பவுத்தனான என்னிடம் (தாக்க) வந்துள்ளனர்.

எனக்காக பேச யாருமே மிச்சம் இல்லை..! //

 

 

 

தற்போது தலித்களையும், முஸ்லிம்களையும், கிருத்துவர்களையும், சீக்கியர்களையும் இலங்கையைப் பொன்றே இந்துத்வாக்கள் தாக்க ஆரம்பித்துள்ளனர். நமக்கென்ன வந்தது என்று பெரும்பாலான இந்துக்கள்  வாய் மூடி கடந்து செல்கின்றனர். இதே நிலை நீடித்தால் இலங்கை நிலை இந்தியாவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இலங்கை நமக்கு ஒரு எச்சரிக்கை மணி.




1 comment:

  1. இந்த பதாகை சொல்லும் காரணம் சரியானதல்ல.
    அரேபிய மதத்தவர்கள் செய்யும் சதி வேலை.

    இலங்கையில் சில குறிப்பிட்ட வளம்தான் உள்ளது. சிறிய தீவு.எனவே ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கிறது. சிறிய நாடுகளில் நிலை இதுதான்.ஏற்றுமதி குறைந்து இறக்கமதி அதிகரிக்கும் போது.. . . . . பொருளாதாரம் சீரழியத்தான் செய்யும். மேலும் ஒரு குடும்ப ஆட்சி. . .நமது பிரதமா் போல் திறமையானவர்கள் அங்கு இல்லை.

    இலங்கையை அந்த மக்கள் இந்தியாவோடு இணைத்துவிட்டால்
    இலங்கையின் வாழ்வில் மங்கலம்தான். ஆனால் அது சாத்தியமா? குண்டு சட்டிக்குள் வாழ்வதை விட . . .இலங்கையில் வாழ்வது குண்டு சட்டிக்குள் வாழ்வதும் ஒன்றுதான்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)