Saturday, June 04, 2022

உபி - மொஹபா மாவட்டம் - ராம் நகர்

 உபி - மொஹபா மாவட்டம் - ராம் நகர்


'பிறப்பது ஆனைத்தும் பெண் குழந்தைகள். ஆண் குழந்தையை ஏன் பெறுவதில்லை?' என்று கூறி குடும்ப உறுப்பினர்கள் அந்த பெண்ணை நடு ரோட்டில் போட்டு உதைக்கின்றனர். மக்களும் அவர்கள் குடும்ப பிரச்னை என்று வேடிக்கை பார்க்கின்றனர். எப்படிப்பட்ட கல் நெஞ்சர்கள் மத்தியில் வாழ்கிறோம்.


இது தான் ராம ராஜ்யமா?




1 comment:

  1. முஸ்லீம்கள் மத்தியில் குழந்தையை பலியிட்ட சம்பவம் நடந்துள்ளது. வரதட்வணை பிரச்சனை ஏராளமாக உள்ளது. இந்துக்ளை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட செய்திகளை பதிவிட்டு இந்து வெறுப்பை முஸ்லீம்கள் மனதில் பதித்து அவர்கள் மதம்மாறிப் போய்விடாமல் தடுக்க காப்பாற்ற இது ஒரு தந்திரம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)