Thursday, September 08, 2022

சங்கிகள் திருந்துவது எப்போது?

 பெங்களூரு

பல்கலைக் கழக வளாகத்துக்குள் சங்கி அரசானது கோவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டது. அங்கு வந்த மாணவர்கள் 'ஒழுங்கான நூலகம் எங்களுக்கு இல்லை. அதனை முதலில் கட்டிக் கொடுங்கள். எங்களுக்கு கோவில் வேண்டாம்' என்று தடுத்து நிறுத்தியதை பார்க்கிறோம்.
ஹிஜாப் அணிந்து வந்தால் அது மத அடையாளம்: ஒரு ஓதுக்குப் புறத்தில் தொழுகை நடத்தினால் அது மத அடையாளம். ஆனால் பல்கலைக் கழக நடுவே கோவிலை நிர்மாணித்தால் அது மத அடையாளமாகாதா?
சங்கிகள் திருந்துவது எப்போது?



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)