Monday, October 10, 2022

குஜராத்...

 குஜராத்...


மோடிக்கு குஜராத்தில் அந்த மக்கள் கொடுக்கும் ஆதரவு எவ்வாறு என்பதை இங்குள்ள காலி நாற்காலிகள் சொல்லி விடும்.


ஆனால் தோல்வியை வெற்றியாக மாற்ற இந்துத்வா எதனையும் செய்ய தயாராக இருக்கும். அது தான் நமது கவலையே.




1 comment:

  1. இந்த காட்சி நிகழ்ச்சி முடிந்த பின் உள்ள நிலைமையாக இருக்கலாம்.

    ஆக குஜராத்தில் பாரதிய ஜனதா வெற்றி பெறப்போகிறது என்பதை முன் அறிவிப்பகத்
    தெரிவித்து விடடீர்கள்.

    திரு.மோடிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புதான்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)