Saturday, December 10, 2022

சீன அதிபரின் சவுதி அரேபிய பயணம்...

 சீன அதிபரின் சவுதி அரேபிய பயணம்...


அமெரிக்காவை மட்டும் நம்பியிராமல் ரஷ்யா சீனாவோடும் தனது நட்பை சவுதி அரேபியா தற்போது புதுப்பித்து வருகிறது. இது உலக நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. மூன்று நாள் பயணமாக சீன அதிபர் தற்போது சவுதியில் தங்கியுள்ளார். இது அமெரிக்காவுக்கு சற்று நெருடலை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)