Sunday, December 11, 2022

தொழுகை நேரம் வந்ததும் வண்டியை ஓரமாக்கி

 நியூயார்க் சிட்டி...

 

தொழுகை நேரம் வந்ததும் வண்டியை ஓரமாக்கி தனது கடமையை இறைவனுக்காக செலுத்தும் ஓட்டுனர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஐந்து வேளை தொழுகையை எந்த நிலையிலும் நம்மால் முடிந்தவரை அதனதன் நேரத்தில் தொழுவதற்கு நம்மை பக்குவப்படுத்திக் கொள்வோம்

 

.



.

.

3 comments:

  1. கிறித்தவ நாட்டில் முசல்மானுக்கு என்ன வேலை

    ReplyDelete
  2. கிறித்தவ நாட்டில் போய் வெளிப்படையாக மத சின்னங்களை காட்டவேண்டியது . அப்புறம் அடிச்சுடானு புலம்ப வேண்டியது
    இது எல்லா இந்திய மதத்தினருக்கும் பொருந்தும்
    படிக்காத மற்றும் படித்த இந்தியா பக்கிகளை திருத்த முடியாது

    ReplyDelete
  3. //கிறித்தவ நாட்டில் முசல்மானுக்கு என்ன வேலை//

    பவுத்தர்களும், சமணர்களும் வாழ்ந்த எனது தாய் திரு நாடான தமிழகத்தில் மத்திய ஆசியாவிலிருந்து வந்தேறிய பார்பனர்களுக்கு என்ன வேலை?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)