'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, December 12, 2022
தமாஷாக்களைப் பார்போம்
முன்பு கிருத்தவ மதத்தில்தான் இது போன்ற தமாஷாக்களைப் பார்போம். தற்போது இந்து மதத்திலும் அரங்கேற துவங்கியுள்ளன.
இஸ்லாத்திலும் இதுபோன்ற போலிகள் அவ்வப்போது தோன்றுவர். அவர்களை இஸ்லாமியர்களே குர்ஆனின் துணை கொண்டு தூரமாக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)