'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, January 10, 2023
"அவ்வையாரின் ஆத்திசூடி"
முனைவர் அ. ஜாகிர் ஹுசைன் அரபியில் மொழியாக்கம் செய்த
"அவ்வையாரின் ஆத்திசூடி"
அரபு, தமிழ், ஆங்கிலம் மூன்று மொழிகளில் விளக்கத்துடன் விரைவில் வெளிவருகிறது.
இந்து காபீா்களும் அறிவும் ஞானமும் பெற்றவர்கள் என்பதை மற்றவர்களுக்கு உணா்த்த இது உதவும் .அருமையான சாதனை.
ReplyDelete