★...இன்று பண்டாரவாடை ஜாமியா ஜைனுல் உலூம் ஷரீஅத் கல்லூரியில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் உணவருந்திச் செல்ல முழு மனதுடனும் முழு உரிமையுடனும் அனுமதி கேட்டனர்.
நாங்களும் அவர்களை முழு மனதுடன் வரவேற்று மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்
அவ்வாறே மிக்க மகிழ்ச்சி உடன் வழி அனுப்பி வைத்தோம்...
★.இது தான் எங்கள் தமிழ் நாடு..
★. இது தான் இஸ்லாம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம்...


No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)