Friday, January 20, 2023

என் கைகளால் ஒரு கொலை நடந்துள்ளது - பாஜக எம்பி

 'என் கைகளால் ஒரு கொலை நடந்துள்ளது. துப்பாக்கியை எடுத்தேன். சுட்டேன். இறந்து விட்டான்'


-ப்ரிஜ் பூசன் சரண்சிங்


உபி மாநிலத்தின் கிஷர்கங்க் தொகுதியின் பாஜக எம்பி.


எந்த பயமும் இல்லாமல் மீடியாவுக்கு பேட்டி கொடுக்கிறான். சட்டம் வேடிக்கை பார்க்கிறது. நீதித் துறை கைகட்டி இந்த கொலையாளிக்கு சேவகம் செய்கிறது.


मैने एक की हत्या की हैं मैंने उसे राइफल से मारा, मर गया ! कानून व्यवस्था किधर है?? सरे आम बिना किसी डर के यह सांसद बृजभूषण सिंह मीडिया में कह रहे सुनिए




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)