'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, January 21, 2023
இங்கு நடப்பது ஜல்லிக்கட்டு இல்ல ஜாதிகட்டு ..
இங்கு நடப்பது ஜல்லிக்கட்டு இல்ல ஜாதிகட்டு .. காளை அடக்கினால் வீரம் எல்லாம் இல்லை ஒரு தரப்பு ஜாதி பெருமையாக காளைகளை வைத்திருக்கிறது என்று புரிகிறது
இதை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பவில்லை.ஏற்கனவே மதுரையில் அனைத்து சமூகங்களையும் ஒன்று சேர்த்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அரசு சொன்ன போது பிரச்சனை வந்தது. அரசின் உத்தரவை ஏற்க மறுத்தால் ஜல்லிக்கட்டை அரசே நடத்தும் என்று சொல்ல வேண்டியதிருந்தது. 70 வருட திமுக ஆட்சி. .சாதி மறுப்பு பிரச்சாரத்தில் நடந்தது ..என்ன எல்லாம் நடிப்பு.
இதை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பவில்லை.ஏற்கனவே மதுரையில் அனைத்து சமூகங்களையும் ஒன்று சேர்த்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அரசு சொன்ன போது பிரச்சனை வந்தது. அரசின் உத்தரவை ஏற்க மறுத்தால் ஜல்லிக்கட்டை அரசே நடத்தும் என்று சொல்ல வேண்டியதிருந்தது.
ReplyDelete70 வருட திமுக ஆட்சி. .சாதி மறுப்பு பிரச்சாரத்தில் நடந்தது ..என்ன எல்லாம் நடிப்பு.