சரியான கேள்வி... அதற்கு சரியான பதில்.....
இந்து பெண்களுக்கு சொத்துரிமை நீதிக் கட்சி காலத்தில்தான் கிடைத்தது. ஆனால் இஸ்லாமிய பெண்களோ அந்த உரிமையை 1400 ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். எந்த ஒரு போராட்டமும் இன்றி இஸ்லாம் பெண்களுக்கு அவர்களின் உரிமையை வாங்கிக் கொடுத்தது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)