Wednesday, March 01, 2023

புவனேஸ்வர்

 புவனேஸ்வர்

ஆர்எஸ்எஸ் தேச விரோதிகள் காவல் துறையை தாக்கியதால் 21 காவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தான் தேசப் பற்றாளர்களா?
இதே காரியத்தை ஒரு முஸ்லிம் அமைப்போ சீக்கிய அமைப்போ செய்திருந்தால் மீடியாக்கள் எப்படி செய்தி வெளியிட்டிருக்கும்?



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)