'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, May 31, 2023
சவூதி விண்வெளி வீரர்கள் ராயன்னா பர்னாவி
சவூதி விண்வெளி வீரர்கள் ராயன்னா பர்னாவி மற்றும் அலி அல் குர்னி தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினர்..
இந்தியா ராக்கெட் அனுப்பினால் கண்டு கொள்ள மாட்டீர்.
ReplyDeleteஆனால்சவுதி காரன் பணபலத்தால் இரவல் பயணம் மேற்கொண்டால்
ஆகா ஓஹோ என்று புகழ்வது அரேபி அடிமைத்தனம். அசிங்கம்.