Thursday, September 14, 2023

ரகுமான் இஸ்லாமியர் என்பதால் பழிசுமத்தப்படுகிறது - சீமான் #Seeman #ARRCo...

1 comment:

  1. குருடும் குருடும் குருடாட்டம் என்பது போல் இருக்கிறது தங்கள் பதிவு.

    நடந்தது என்ன என்பதை அறிந்து அதன் படி விமா்சனங்களை வைக்க சுவனப்பிரியன் விரும்பவில்லை.சக முஸ்லீம்களின் தவறுகளை மறைப்பதுதான் அரேபிய பயங்கரவாத சகோதரத்துவம். சீமான் ஒரு அரைகிறுக்கம்.சுவனப்பிரியன் முக்கால் கிறுக்கா்.

    ரகுமான்கான் இசை நிகழ்ச்சிக்கு 25000 ரூபாய் முதல் 1500 வரை அனுமதி சீட்டு கட்டணம் வசுலிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி அரங்கில் உள்ள ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அதிக எண்ணிக்கையில் அனுமதிச்சீ்ட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே அளவிற்கு அதிகமாக வந்த ரசீகர்களால் அவர்களின் காா் மற்றும் பைக்களால் அரங்கம் அல்லோகலப்பட்டது. முதல்வரின் போக்கு வரத்திற்கும் இடையுறாக அமைந்தது. அதுதான் பிரச்சனை. இதன் படி நிகழ்ச்சி அமைப்பாளா்கள் செய்தது பெரும் குற்றம். வழக்கம் போல் பணம் படைத்தவர்கள் சினிமா பிரபலங்களின் தவறுகளை நமது அரசும் காவல்துறையும் கண்டு கொள்ளாது. அதுபோல் பத்திரிகையில் தவறுக்கு வருந்துகின்றேன் என்ற குறிப்போடு ரகுமான் தனது கடமையை முடித்துக் கொண்ாா். இடவசதி இல்லாதவர்களின் அனுமதி சீட்டுக்கான கட்டணம் திரும்ப அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடந்ததா என்பது குறித்து இசைப்புயல் ரகுமான்கான் ஏதும் சொல்லவில்லை.

    சக முஸலீம் ஆன ரகுமான்கானின் தவறை காவல்துறையும் அரசும் .. சக மதவாதியாக சுவனப்பிரியனும் நியாயப்படுத்த சீமானை அழைக்கின்றனா். நடந்து சம்பவத்திற்கும் சீமான் அறிக்கைக்கும் என்ன சம்பந்தம் ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)