மேலக்கொடுமலூரைச் சேர்ந்தவரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தியாகி எம்.கே.எம். அமீர் ஹம்சா அவர்கள் இன்று காலமாகி விட்டார்.
நாளை (04-01-2016) மாலை நேர அஸர் தொழுகைக்குப்பின் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி : 28, வீராசாமி தெரு,
தங்கசாலை, (மின்ட்),
சென்னை.
அமீர் அம்ஸா அவர்கள், இந்திய தேசிய படையில் நேதாஜியுடன் பணியாற்றியுள்ளார்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
குர்ஆன்:21:35
இறைவா!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்து வாயாக..!
கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
நாம் இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பச் செல்கிறோம்
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)