Sunday, July 24, 2016

இஸ்லாமியருக்கு ஆதரவாக களமிறங்கிய சீக்கியர்கள்!



பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் இஸ்லாமியரின் பள்ளி வாசலுக்கு முன்னால் கோஷமிட்டுக் கொண்டு வழிபாடு நடத்த விடாமல் சிவசேனா குண்டர்கள் பிரச்னை பண்ணிக் கொண்டு இருந்தனர். சிவசேனாவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் பிஜேபி குண்டர்களும் சேர்ந்து கொண்டனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த சீக்கிய சகோதரர்கள் உருவிய வாளுடன் 'இஸ்லாமியர் மீது கை வைத்தால் கைகளை எடுத்து விடுவோம்' என்று மிரட்டினர். சீக்கியர்களின் ஆதரவு இஸ்லாமியருக்கு கிடைப்பதை எண்ணிய இந்துத்வா கோழைகள் வாலை சுருட்டிக் கொண்டு வந்த வழியே சென்று விட்டனர்.

இதுதான் இந்தியா! இனி இந்துத்வா எங்கு பிரச்னை பண்ணினாலும் அந்த கோழைகளை திருப்பி அடிக்க வேண்டும். பயத்தில் இந்துத்வா கோழைகள் இடத்தை காலி பண்ணி விடுவார்கள்.

1 comment:


  1. அது சில நபா்களின் காலித்தனத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். நல்லது. ஹிந்து சீக்கியா்கள் மொகலாயா்களின் வல்லாதிக்கத்தை அறவே வேறறுத்தவா்கள். சீக்ியா்கள் இசுலாமியா்கள் அடிமை அல்ல. நியாயவான்கள். இந்துக்கள் அனைவரும் சீக்கிய மதத்தைப்பின்பற்றி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். சீக்கியா்களாக மாறினாலும் தவறில்லை.காரணம் இந்து சமயத்தில் ஏற்பட்ட ஒரு பாிணாம வளா்ச்சிதான் சீக்கியமதம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)