Sunday, July 24, 2016

மோடி அரசு தனது ஐந்து ஆண்டுகளை பூர்த்தியாக்குமா?



மும்பையில் அம்பேத்கார் பவன் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பிரம்மாண்ட பேரணி! ஜேன்யூ தலைவர் கன்ஹயா குமாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இங்கு கூடிய கூட்டத்தினால் இந்துத்வாவாதிகள் மிரண்டு போயுள்ளனர். நாடு முழுக்க இந்துத்வாவுக்கு எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது. பிஜேபி தனது ஐந்து ஆண்டுகளை முழுமையாக்குமா என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

1 comment:



  1. ......இடிக்கப்பட்டதற்கு மாநில சா்க்காா்தான் காரணம். வேறு பலுவாக காரணம் இருக்கும். தாங்கள் மறைக்கின்றீா்க்ள.


    மோடி நிச்சயம் வெற்றி பெறுவா்.மோடி அரசு தனது காலத்தை மிகச்சிறப்பாக நிறைவேற்றும். மீண்டும் மகத்தான முறையில் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)