Monday, July 18, 2016

சித்து மோடியை கண்டித்து எம்பி பதவி ராஜினாமா!



மோடி அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. அம் ஆத்மியில் இணையப் போவதாக தகவல். பஞ்சாபில் பிஜேபி மிகப் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளது.

1 comment:


  1. பாரதீய ஜனதாக் கட்சி பஞ்சாப்பில் ஒன்றும் இல்லாமல ஒன்றும் போய்விடவில்லை.இந்த சித்து போனால் ஆயிரம் சித்து வருவாா்கள்.பாரதிய ஜனதாக் கட்சியை மலினப்படுத்தி பாா்க்க அரேபிய அடிமை சுவனப்பிாியனுக்கு கொள்ளை ஆசை.

    சித்து கட்சியை விட்டுச் செல்வது பாரதீய ஜனதாக் கட்சிக்கு அதிக நன்மைகளைத்தரும்.சித்து வின் தனி வாழ்க்கை விவாதத்திற்கு உாியது. காிமத் என்ற அரேபிய பண்பாடுபடி கணவனை கொலை செய்து மனைவியை திருமணம் செய்வது அரேபிய வழக்கம்.

    சித்து வின் மனைவியின் கணவா் கொலை வழக்கில் சித்து குற்றச்சாட்டப்பட்டு விடுதலை ஆனவா்தானே ? இல்லை இது வேறு நபரா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)