Thursday, July 21, 2016

தீவிரவாதியான இந்த நாயை என்ன செய்யலாம்?



'நாதுராம் கோட்ஸே எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர். மஹாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டதும் அவர்தான். அதே போல் அரவிந்த் கெஜ்ரிவாலையும் துப்பாக்கியால் சுடுவோம்'

பகிரங்கமாக அறிவிக்கும்இ ந்த நாயை எந்த சட்டமும் ஒன்றும் செய்யாது: மாறாக பாதுகாப்பு கொடுக்கும். இதுதான் இன்றைய இந்தியா.

1 comment:


  1. ஒரு முட்டாளின் பிதற்றலுக்கு என்ன முக்கித்துவம். கெஜாிவால் ஒரு மாநில முதல்வா். அவரைக்குறித்து ஆவணமாக பேசியிருக்கின்றான் இந்த மடையன் .நீசன். மாநில காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும்.எடுக்கவில்லையெனில் அதற்கு கெஜாிஜவால்தான் காரணம். மற்றபடி வீண் விவாதம் தேவையில்லை.

    காவி உடுத்தியவா்களைின் தவறுகளை பிரபல்யப்படுத்த வேண்டும் எனற ஈனத்தனமான திட்டதோடு செயல்படுகின்றாா் சுவனப்பிாியன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)