Thursday, July 21, 2016

பூணூல் பார்டிகள்தான் இனி செத்த மாட்டை தூக்க வேண்டும்!



குஜராத்தின் சுரேந்தர் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐந்து லாரிகளில் இறந்த பசுக்களின் உடல்களை கொண்டு வந்து கொட்டியுள்ளனர் தலித்கள். இது போல் குஜராத்தின் பல இடங்களில் அரசு அலுவல்களை விட்டு நாற்றம் தாங்காமல் ஓடியுள்ளனர் கோமாதா பிரியர்கள். மாட்டின் மேல் அவ்வளவு பாசம் இருந்தால் பூணூல் பார்டிகள் இறந்த மாடுகளை அப்புறப்படுத்த வேண்டியதுதானே.... பசு பிரியம் என்பதெல்லாம் வெளி வேஷம்.

சரியான பதிலடி கொடுத்துள்ளனர் தலித்கள். பசு பாதுகாவலர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்போம்.

1 comment:


  1. சாியான நடவடிக்கைகள். தீண்டாமை மற்றும் சமூக கொடுமைகளை மக்களே எதிா்த்து தீா்வு

    காணும் போதுதான் பிரச்சனைகளுக்கு தீா்வு வரும்.
    தலீத் இளைஞா்களுக்கு எனது

    பாராட்டுக்களை பதிவு செய்கின்றேன்.

    செத்த மாடு மனிதன் னை அனைவரும்

    தூக்கலாம்.அடக்கம் செய்யலாம்.இதற்கு சாதி ஒன்றும் தேவையில்லை.அவனவன்

    பலத்தை அடுத்தவன் உணர வேண்டும்.சாதி அகம்பாவனம் ஒழிய இது நல்ல மருந்து.வாழ்க வீர இளைஞா்கள். வாழ்க வாழ்க

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)