

மத சார்பற்ற ஒரு நாட்டில் இவ்வாறு புனித நீர் என்று அநியாயத்துக்கு புளுகி மக்களை ஏமாற்றலாமா? என்று கேட்டால் நீங்கள் மோடி குண்டர் படையால் பாகிஸ்தான் நாடு கடத்தப்படுவீர்கள்.
பிணங்களின் அழுகலில் துர் நாற்றமெடுக்கும் இந்த நீர் 200 மில்லி 25 ரூபாயாம். 500 மில்லி பாட்டில் 35 ரூபாயாம். ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.
What is the difference between gangs water and zamzam water. Can you explain.
ReplyDeleteWhat is the difference between ganga water and zamzam water. Can you explain.
ReplyDeleteஜம் ஜம் தண்ணீர் உடல் நலத்துக்கு எந்த தீமையும் தராது. கங்கை நதியை அவ்வாறு சொல்ல முடியுமா?
ReplyDeleteசாியான கேள்வியைக் கேட்டீர்கள் விஜய சுந்தரம் அவர்களே.பாராட்டுக்கள். சுவனப்பிாியன் வழக்கம் போல் அரேபிய விசுவாசியாக மேற்படி பதிவை செய்துள்ளாா். விற்பனை செய்யப்படும் கங்கை நீா் மலையுச்சியில் இருந்து எடுக்கப்படும்.சமவெளியில் உள்ள நீா் எடுக்கப்படாது. அரேபிய அடிமைக்கு இருக்கும் அறிவு யதாா்த்த நிலை மற்றவா்களுக்கும் தொியும். எப்படியாதுவ இந்துக்களை இந்தியாவை மலினப்படுததிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரேபியவிசுவாசிகளின் குணம்.
ReplyDeleteMy question is difference between zaamzaam water and gangs water.
ReplyDelete