இந்துத்வாவின் தேசப் பற்று இவ்வளவுதான்.
சென்னையில்
ஜக்கரியா காலனியில் வசித்து வருபவர் தண்டபாணி. பாஜக வின் முக்கிய பிரமுகர். இவரது வீட்டில்
கட்டு கட்டாக பழைய ரூபாய் நோட்டுக்கள் 45 கோடிக்கு கிடைத்துள்ளன. இவ்வளவு பெரிய
மோசடி நடந்தும் இவரது பெயரோ இவரது கட்சியின் பெயரோ அதிகம் வெளி வரவில்லை. இது பற்றி
இன்று தினமலர் கொடுத்துள்ள செய்தியையும் பார்போம்.........
--------------------------------------------------------------------------------------
சென்னை:
சென்னையில் நேற்று இரவு ரூ.45 கோடி
மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வருமான
வரித்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம்
ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்வது
குறித்து ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
தினமலர்
18-05-2017
குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர் அவாள் இனத்தை சேர்ந்தவர் என்பதால்
வஞ்சகமாக பெயரும் கட்சியும் மறைக்கப்பட்டுள்ளது. இந்துத்வாவின் தேசப் பற்று இவ்வளவுதான்.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)