Thursday, May 18, 2017

'பசு பாதுகாவலர்கள்' தேச பக்தர்களா? அல்லது தேச விரோதிகளா?

'பசு பாதுகாவலர்கள்' தேச பக்தர்களா? அல்லது தேச விரோதிகளா?

மனிதர்களை மதிக்காத இந்த மாபாவிகள் மாட்டுக்காக மனித உயிர்களை கொல்கின்றனர். இந்தியா டுடே 'பசு பாதுகாவலர்கள்' என்ற போர்வையில் செய்து வரும் தேச விரோத செயல்களை தோலுரித்துக் காட்டுகிறது.

நாகேந்திர குமார் என்ற தேச விரோதி சொல்லும் போது 'பசுவை உணவுக்காக கொல்பவர்களை நாங்கள் திறமையாக கையாள்கிறோம். வெளி காயங்கள் ஏற்படாமலும் உயிர் இழப்பு ஏற்படாமலும் அவர்களை அடிப்போம். இதனால் எங்கள் மேல் வழக்குகள் பதியப்படுவதில்லை' என்று தெனாவட்டாக சொல்கிறான்.

சொந்த நாட்டு மக்களை மிருகத்துக்காக கொல்லும் இவர்கள் தேச பக்தர்களா? தேச விரோதிகளா?








No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)