Monday, July 03, 2017

125 கிலோ சோப்பை தலித்கள் ஆதித்யநாத்துக்கு அனுப்பினர்!

125 கிலோ சோப்பை தலித்கள் ஆதித்யநாத்துக்கு அனுப்பினர்!

அம்பேத்கார் விசான் பிரதிபந்த் சமிதி என்ற தலித் அமைப்பு யோகி ஆதித்யநாத்தின் மனதை சுத்தப்படுத்திக் கொள்ள 125 கிலோ எடையுள்ள புத்தர் உருவம் பொதித்த சோப்பை அன்பளிப்பாக அளிக்க கூட்டமாக வந்தனர். ஆனால் காவல் துறை அவர்களை கைது செய்தது. இவை எல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்

09-06-2017


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)