Monday, July 03, 2017

மாட்டுக் கறி உணவென்பது உழைக்கும் மக்களுக்கானது!

'மாட்டிறைச்சி என்பது உழைக்கும் மக்களின் உணவு' என்கின்றனர் பாட்டாளி வர்க்கத்தினர். ஆனால் இந்துத்வாவினரோ அதனை இஸ்லாமியர்கள் மட்டும் உண்ணுவது போன்ற ஒரு பிம்பத்தை உண்டாக்குகின்றனர். அந்த பிம்பத்தை உடைக்கிறது இந்த காணொளி!


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)