மதினா பள்ளியில் லட்சக்கணக்கான மக்கள் வந்து போவர். அங்கு நம் குழந்தைகள் காணாமல் போய் விட்டால் மொழி தெரியாமல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். இது போன்ற நேரங்களில் மக்காவிலும் மதினாவிலும் வேலை பார்க்கும் பாதுகாப்பு காவலர்கள் மிகவும் பொறுப்புடன் தங்கள் கடமைகளை செய்கின்றனர்.
மதினா பள்ளியில் தனது குழந்தையை தவற விட்ட பாகிஸ்தானிக்கு அவரது குழந்தை கிடைத்தவுடன் கிடைக்கும் ஆனந்தத்தை இந்த காணொளியில் பாருங்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)