அழகிய கதிராமங்கலத்தின் தற்போதய நிலை!
இந்த நிலை இனி நமது கிராமங்களுக்கும் வருங்காலத்தில் வரலாம்! ஆரம்பத்திலேயே இதனை தடுத்து நிறுத்தி நமது கிராமங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்போம்.
இந்த நிலை இனி நமது கிராமங்களுக்கும் வருங்காலத்தில் வரலாம்! ஆரம்பத்திலேயே இதனை தடுத்து நிறுத்தி நமது கிராமங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்போம்.
ReplyDeleteசிாியா நாட்டின் ஈராக்கின் முந்தைய அழகிய தோற்றத்தையும் உள்நாட்டு சண்டையிலும் இசுலாகிய காடையா்களின் காலித்தனங்களினாலும் பாழ்பட்டுக்கிடக்கும் காட்சிகள் பலவற்றை பதிவு செய்யலாமே ? கடலின் அகதிகளாக முழ்கிச் செத்தவா்கள் குறித்த பதிவுகளை வெளியிடலாமே ?
ஈராக் மற்றும் சிாியா நாட்டு முஸ்லீம்களுக்கு அரேபிய மத நாடுகளாக சவுதி அரேபியா குவைத் எகிப்து போன்ற நாடுகள் அடைக்கலம் அளிக்க மறுத்தவிசயம் குறித்து கோழை போல் மௌனம் சாதிக்கும் சுவனப்பாியனுக்கு முதுகெலும்பும் உள்ளதா ?