Tuesday, September 26, 2017

ஆதிரா பிறகு ஹதியா தற்போது மீண்டும் ஆதிரா? :-)

ஆதிரா பிறகு ஹதியா தற்போது  மீண்டும் ஆதிரா? :-)

சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ஆதிரா என்ற மருத்துவ கல்லூரி மாணவி ஹதியா என்று பெயர் மாற்றிக் கொண்டு இஸ்லாத்தை ஏற்றதை நாம் முன்பு படித்தோம். அவரது பெற்றோர் மகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோர்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்டில் அவரது மகள் ஆதிரா கொடுத்த வாக்குமூலத்தையும் பார்போம்.

'நான் எனது தாய் தந்தையரை இன்றும் மதிக்கிறேன். அவர்கள் என்னை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் எனது வழிபாடுகளில் குறிக்கிடாமல் இருந்தால் அவர்களுடனேயே வாழ ஆசைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் ஆயிஷாவை தாய் தந்தையரோடு அனுப்பி வைத்துள்ளது. அவரது இறை வழிபாட்டுக்கு எந்த குறிக்கீடும் செய்யக் கூடாது என்று கட்டளையும் பிறப்பித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தந்தை சில நாட்கள் கழித்து ஆயிஷாவை ஆர்எஸ்எஸ் பயிற்சி நடக்கும் குழுமத்தில் கொண்டு விட்டுள்ளார்.

முந்தய பதிவை இந்த லிங்கில் சென்று படித்துக் கொள்ளுங்கள்.

அந்த பெண்ணை ஆரிய சமாஜில் விட்டுள்ளார் அவரது தந்தை. பலவாறாக நிர்பந்தப்படுத்தப்பட்டு தற்போது மீண்டும் ஆதிராவாக மாற்றப்பட்டுள்ளார். இந்த சிறு வயதில் அந்த பெண் பல்வேறு நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்துத்வாக்களைப் பொருத்த வரை அவர்கள் வழிக்கு கொண்டு வர பட்டினி போடுவார்கள். பல நாள் பட்டினியில் கிடந்தால் எவ்வளவு உறுதியான கொள்கைவாதியையும் அந்த கணத்தில் மாற்றி விடலாம். ஆதிராவையும் பல நாள் பட்டினி போட்டிருக்கிறார்கள். எனவே தான் அந்த பெண் முன்பை விட மிகவும் மெலிந்துள்ளார்.

தற்போது தாய் தந்தை மற்றும் ஆரிய சமாஜ் மிரட்டலுக்கு பயந்து ஆதிராவாக மாறினாலும் அவர் உள்ளத்தில் உள்ள ஏக இறைக் கொள்கையை இவர்களால் மாற்ற முடியாது. தற்போது அவர் மனதுக்குள் ஏக இறைவனை வழிபட்டு வருவார். இத்தகைய நிலையையும் இஸ்லாம் அனுமதிக்கிறது. இந்த பெண் படிப்பை முடித்து தனது சொந்த காலில் நிற்கும் போது தனது இறைக் கொள்கையின் படி வாழ முற்படுவார் என்று வாழ்த்துவோம். அத்தகைய உறுதியை இறைவன் இந்த பெண்ணுக்கு தர இறைவனிடம் பிரார்த்திப்போம்.

4 comments:

  1. ஸ்ரீராமகிருஷ்ணா் ஸ்ரீசாரதாமணி தேவியாா் இருவரது திருஉருவம் ஆதிராவின் பின்னணியில் உள்ளது.சாியான பயிற்சியை விழப்புணா்ச்சியை ஒளியை ஆதிரா பெற்று விட்டாா். அரேபிய அடிமைத்தனம் அவா் மனதை விட்டு ஒழிந்து விட்டது.இருள் ஒழிந்தது.உண்மையான மதம் என்ன என்பதை ஆதிரா அறிந்து கொண்டாா். அவருக்கு ஏற்பட்டது ஒரு சிறு கருத்து சறுக்கல்.
    இசுலாமிய மதத்தை துறந்தால் கொலை செய்யும் கொடூரமான இயக்கம் இசுலாம்.
    திரு.மோடி அரசு இந்துக்கள் மதம்மாறுவதை தடை செய்ய வேண்டும்.குடும்பக் கட்டுப்பாட்டை குறிப்பாக முஸ்லீம்களுக்கு கட்டாயமாக்க வேண்டும்.

    ReplyDelete

  2. கோழி பழமொழி குறுமா ஆகுமா ?

    1.கோழி அடிக்கிறதுக்கு குறுந்தடியா?

    2.கோழி களவு போக ஆடுவெட்டிப் பொங்கல் இடுகிறதா?

    3.கோழி கறுப்பானால் அதன் முட்டையும் கறுப்பா?

    4.கோழி கறுப்போ சிவப்போ அதன் முட்டை வெள்ளைதானே?

    5.கோழி கூப்பிட்டு விடிகிறதா? நாய் குலைத்து விடிகிறதா?

    6.கோழி கூவிப் பொழுது விடிந்தது

    7.கோழி கொடுத்துக் குரலும் அழுகிறதா?

    8.கோழிக்கறி என்றதும் கொண்டாடிக் கொண்டதும்,கீரைத் தண்டாணம் அடா சுப்பா கீரைத் தண்டாணம் அடா!

    9.கோழிக் கறி கொடுத்து குயில் கறி வாங்கினாற் போல

    10.கோழிக் காய்ச்சலும் குண்டன் காய்ச்சலும் விடாது

    11.கோழிக் குஞ்சுக்குப் பால் கொடுத்தது போல

    12.கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பது போல

    13.கோழி தட்டிக் கூவுமா?

    14.கோழி திருடியும் கூடிக் குலாவுகிறாள்

    15.கோழி தின்ற கள்ளனுடன் கூடி நின்று உலாவுகிறான்

    16.கோழி போனதும் அல்லாமல் குரலும் போச்சுது

    17.கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

    18.கோழி முடத்துக்குக் கடா வெட்டி காவு கொடுக்கிறதா?

    19.கோழி முடத்துக்கு கடா வெட்டிப் பலியிட்டது போல

    20.கோழி முட்டைக்குத் தலையுமில்லை, கோயிலாண்டிக்கு முறையுமில்லை

    21.கோழி முட்டைக்கு மயிர் பிடுங்குதல்

    22.கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைச் சீக்கும்

    23.கோழியைக் கேட்டோ ஆணம் காய்ச்சுகிறது?

    24.குப்பையும் கோழியும் போலக் குருவும் சீடனும்

    25.குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கினது போல

    26.பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா?

    27.பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?

    28.ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம்

    ReplyDelete
  3. காட்டரவிகளை மறந்து தமிழ் இலக்கிய தேன் பருகுவோம்.

    கண்ணழகை வியந்து சொல்லழகு ததும்பிய நமச்சிவாயப் புலவரின் பாடலைப் பார்த்தோம்.

    அவரது இன்னொரு பாடல்.

    ஒரு நாள் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்றார் புலவர்.

    அங்கே அவன் பாண்டியன் கோ துரத்தும் -(பசுவை மேய்த்துக் கொண்டிருப்பதைக்கண்ட) வேலையைச் செய்திருப்பதைக் கண்டான்.

    கோ என்ற வார்த்தை அரசர்களையும் குறிக்கும்; பசுக்களையும் குறிக்கும்.

    மன்னன் பகை அரசரையும், பசுக்களையும் துரத்திக் கொண்டிருப்பதைக் கண்ட புலவர் உடனே ஒரு பாடலைப் பாடினார் இப்படி:

    கோலெடுத்துக் கோத்துரத்துங் கோப்பாண்டி மன்னன் வடி

    வேலெடுத்துக் கோத்துரத்தல் விட்டிலனே! - சால்படுத்த

    பூபால னானாலும் போமோ புராணத்திற்

    கோபால னான குணம்.

    போட்டார் ஒரு போடு.

    புராண காலத்தில் கிருஷணனாக இருந்தவன் ”கோ” வை மேய்த்தான்.

    கவிதையின் பொருளைப் பார்ப்போம்.

    கோல் எடுத்து - செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு

    கோ துரத்தும் - பகை அரசர்களை ஓட்டுகின்ற

    கோப் பாண்டி மன்னன் - அழகிய பாண்டிய ராஜன்

    வடிவேல் எடுத்து - வடிவேலைத் தாங்கி

    கோ துரத்தல் விட்டிலனே - பசுக்களைத் துரத்தும் தொழிலை விடவில்லையே

    சால்பு அடுத்த - பெருமை பொருந்திய

    பூபாலன் ஆனாலும்- பூமியை ஆளும் பூபதி என்றாலும் கூட

    புராணத்தில் - முன்பொரு காலத்தில்

    கோபாலன் ஆன குணம் - கோபாலன் என்ற கிருஷ்ணராக இருந்த குணம்

    போமோ - நீங்குமோ?! ( ஸ்ரீகிருஷ்ணா் பசு மேய்த்ததைப்போல தாங்களும் மாடு மேய்க்கின்றீா்கள் என்று புலவா் மன்னனை குறித்து பாடுகின்றாா்.

    கோபாலன் -பசுக்களைக் காப்பவன் ; ஸ்ரீகிருஷ்ணன்.

    ReplyDelete
  4. காட்டரவிகளை மறந்து தமிழ் இலக்கிய தேன் பருகுவோம்.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)