'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, September 16, 2017
விமானத்தை இயக்கி முஹம்மது அனீஷ்சாதனை...!!
கனடாவில், பதினான்கு வயதில் வயதில் தன்னந்தனியாக விமானத்தை இயக்கி முஹம்மது அனீஷ் என்ற இந்திய சிறுவன் சாதனை...!!
பாராட்டுக்கள். தங்களின் கல்வி தொழில் நுட்ப திறனை சதா மே்படுத்திக் கொள்ள வேண்டும் இறைவனின் நல்லாசிகள் இவனுக்கு என்று கிடைக்கட்டும்.வாழ்க வளமுடன்.
ReplyDeleteமனிதத்திறனுக்கு வாழ்த்து
ReplyDelete