Monday, April 16, 2018

வீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக இருக்கவும்.

தனியாக வீட்டில் இருந்த ஆடுதுறையை சேர்ந்த மூதாட்டி ஹத்தீஜா பீவியை தாக்கி மர்ம நபர்கள் 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மூதாட்டியையும் கொலை செய்துள்ளனர். வீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக இருக்கவும்.



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)