Sunday, April 15, 2018

ஆஷிஃபா முன்பு பாடிய பாடலைக் காது கொடுத்து கேட்டேன்!


ஆஷிஃபா போல் பாடிய பாடலைக் காது கொடுத்து கேட்டேன்!

விழியோரம் வந்த கண்ணீரையும் துடைத்து விட்டு கேட்டேன்!

அதில் வரும் கவிதை வரிகளை உன்னிப்பாக கவனித்தேன்.!

'என் நிலையை நீங்கள் யாரும் கேட்க மாட்டீர்களா?

நீங்கள் என்ன குருடர்களா? அல்லது செவிடர்களா?'

என்று போகிறது அந்த சிறுமியின் கவிதை வரிகள்!

தனக்கு ஒரு சோகம் நிகழப் போவதை அறியாமல்

பாடுவதாக வரும் அந்த பிஞ்சுக் குரலை நீங்களும் கேளுங்கள்!



1 comment:

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)