Monday, April 23, 2018

வானர படைகளால் ஒட்டு மொத்த இந்துக்களுக்குமே தலைக்குனிவு!

முஸ்லிம்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஆர்எஸ்எஸ் வானர படைகள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போட்டு அங்குள்ளவர்களை கலைத்துள்ளனர். இந்து மதத்தை வளர்க்கும் வழி இது தானா? 3 சதவீதமே இருக்கும் இந்த வானர படைகளால் ஒட்டு மொத்த இந்துக்களுக்குமே தலைக்குனிவு!


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)