Tuesday, April 24, 2018

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே செய்வான்


ஆண்டவர் குணமளிக்கும் நேரம் கைபேசி அழைப்பு வந்தால் எடுக்க கூடாதுனு சொல்ல பாஸ்டர் மறந்திட்டார்.....

இதே போல் நாகூர் தர்ஹாவிலும் ஒரு குரூப் தலையை விரித்து வைத்துக் கொண்டு பேயாடிக் கொண்டிருக்கும். அங்கு வழக்கமாக பேயாடும் பெண்களுக்கு தர்ஹா நிர்வாகம் மாத சம்பளம் கொடுப்பது ஏனோ பக்தர்களுக்கு தெரிவதில்லை.

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே செய்வான்.



1 comment:

  1. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே செய்வான்.
    ------------
    ஏமாற்றுகிறவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள சொன்ன பழிமொழி.
    -------------------
    ஏமாற்றுபவவே புத்திசாலி.நம்பிக்கை சுதுவாதுகளைப்புரிந்து கொள்ள இயலாமைதான் ஏமாறுவதற்கு முதல் காரணம்.
    எனலே ஏமாற்றுகிறவன் இருக்கின்ற வரை ஏமாறுகிறவன் இருப்பான் என்பதுதான் சரியான மொழி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)