'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, April 28, 2018
ரியாத்தில் தமிழர்களின் இரத்ததான முகாம்!
ரியாத்தில் தமிழர்களின் இரத்ததான முகாம்!
சென்ற வெள்ளிக் கிழமை கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியுடன் இணைந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இரத்ததான முகாம்சிறப்பாக நடந்தேறியது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)