Sunday, April 29, 2018

சாதிகள் ஒழியும் என்று சொல்கிறார்களே!

சாதிகள் ஒழியும் என்று சொல்கிறார்களே!

மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் நடைபெற்றன. அதில் கலந்து கொண்ட பல காவலர்களுக்கு தேர்வின் போது அவர்களது மார்பில் சாதி அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்துத்வா ஆட்சி செய்யும் மாநிலங்களில் சாதி வெறி எந்த அளவு ஊட்டப்படுகிறது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு உதாரணம்.

எந்த காலத்தில் இவர்கள் சாதியை ஒழிக்கப் போகிறார்கள்?

தகவல் உதவி
புதிய தலைமுறை
29-04-2018


1 comment:

  1. சிறுபான்மை முஸ்லீம்களுக்கும் இடஒதுக்கீடு அனுமதிக்கப்படுகின்றது.அட்டவணை

    இனத்திற்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றது.அதற்காக அப்படி குறியீடு


    வழங்கப்பட்டிருக்கலாம். இதில் என்ன தவறு கண்டீர்கள். ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)