Saturday, April 28, 2018

பல குழந்தைகளை காப்பாற்றியும் இந்த நிலைமை ..

முஸ்லிமா பிறந்து டாக்டராகி இஸ்லாம் சொன்ன மனிதநேயத்தை செய்துகாட்டி பல குழந்தைகளை காப்பாற்றியும் இந்த நிலை டாக்டர் கஃபில் கானுக்கு. மனித நேயத்தை குழி தோண்டி புதைக்கும் காவிகளின் அரசை இறைவன் நாசமாக்குவானாக!

பொ றுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான். கண்டிப்பாக இந்த அநியாயங்களுக்கு கூடிய விரைவில் விடை கிடைக்கும்.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)