'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, April 18, 2018
மோடியின் வருகையை ஒட்டி உலா வரும் வாகனங்கள்
லண்டன்
மாநகரில் மோடியின் வருகையை ஒட்டி உலா வரும் வாகனங்கள். மோடிக்கு எதிர்ப்பை
தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பேனர்களோடு பல வாகனங்கள் வலம் வருகின்ன.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)