Tuesday, May 08, 2018

கவிமணி தேசிக விநாயம் பிள்ளை அவர்களின் பேத்தி!


கவிமணி தேசிக விநாயம் பிள்ளை அவர்களின் பேத்தி!

இவர் தேரூர் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை அவர்களின் பேத்தியாக வளர்ந்து, நாகர்கோவில் ஹிந்துக் கல்லூரியில் இளநிலைப் பயின்று, திருவனந்தபுரம் பல்கலையில் முதுநிலை கல்வியை நிறைவு செய்து, புதுச்சேரி தாகூர் கல்லூரியில் பணியைத் துவக்கினார். அங்கு சுற்று வட்டாரத்திலுள்ள இஸ்லாமிய மேடைகள் இவரின் பேச்சாற்றலுக்கு வரவேற்பு கம்பளம் விரித்தன. பேச்சுக்கு வளம் சேர்க்க இஸ்லாமிய புத்தகங்களை ஆய்வு செய்த போது, இம்மார்க்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு கலிமா கூறினார்.

பின்னர் அதேக்கல்லூரியில் பணி புரிந்த பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்களை கரம் பிடித்த பின் இவரின் உழைப்பும், புகழும் டாப் கியரில் பயணிக்க ஆரம்பித்தது. தற்போது இருவரும் ஒரேக்கல்லூரியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற தமிழ்த் துறை தலைவர்கள். இலக்கிய இணையர்கள். பல்வேறு சிறப்புப் பட்டங்களைப் பெற்றவர்கள். ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டவர்கள்.


phd, MPhil
பட்ட படிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி.பல்வேறு அமைப்புகளில் பொறுப்பேற்று அதை திறம்பட செயல் படுத்தி வருபவர்கள். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புதிய பள்ளிவாசல் திறப்புவிழா நோட்டீஸில் இவர்கள் இருவர் பெயர்கள் கண்டிப்பாக இருக்கும். இத்தம்பதிகள் தங்கள் வீட்டு மாடியையும் நூலகமாக்கி  தங்கள் வீட்டின் பெயரை “சாயபு மரைக்காயர் நூலகம்என பெயரிட்டுள்ளனர்.






3 comments:

  1. மதச்சார்பற்ற தன்மை இந்து சமூகத்தை பாழாக்கி வருகின்றது. சிறந்த இந்த குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் ஒரு அரேபிய மத வாதியை மணந்து இந்துமதத்தை துறப்பது வேதனையான விசயம். இந்தியாவில் இந்துவின் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது.இஅரேபிய மத வாதிகளின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து விட்டது.இந்துக்களை காபீர் என்று இழிவு படுத்துபவா்களின் எண்ணிக்கை ஒன்று அதிகமாகி விட்டது.

    ஆப்பானிஸ்தானை இந்துக்கள் இழந்து இனப்படுகொலைக்கு ஆளாகி அழிந்து விட்டோம்.
    மேற்கு மற்றும் கிழக்கு பாக்கிஸ்தானில் அதே போல் இந்துக்கள் இனப்படுகொலைக்கு அளாகி அழிக்கப்பட்டு விட்டாா்கள்.அழிந்து கொண்டேயிருக்கின்றாா்கள்.

    இந்தியாவில் அந்நிலை வருமா ? ஆண்டவன் இந்துசமயம் வாழ வேண்டும் என்று நினைத்தால் இந்துமதம் வாழும்.

    ReplyDelete
  2. இவர் ஒன்றும் கவிமணி அவர்களின் பேத்தி அல்ல வெளியூரில் பணி புரியும் பெண்கள் பலர் இந்த மாதிரி கூறி கொண்டு திரிகிறார்கள் இவர்கள் கூடும்பம் தேரூர் ஆலடி வீடு இவர்கள் குடும்பத்தைசேர்ந்தவர் தான் சுசீந்திரம் கோவிலில் நிலை கொண்டுள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் அந்த தெய்வத்தை இவர் குடும்பம் வழிபட்டு செய்ய மறந்த காரணத்தால் இந்த குடும்பமே அழித்து விட்டது இப்போது இவர் வாழ்ந்த வீடு தேரூரில் இடிந்து கிடக்கிறது இது தான் உண்மை இவர் சாபத்தால் வயது முதிர்ந்து திருமணம் ஆகாமல் இருந்த காரணத்தால் சாயுபு மரைக்காயருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை பட்டு அதற்கு சப்பைக்கட்டு கூறுவது போல் இஸ்லாம் மார்க்கத்தின் மீது ஈடுபாடு கொண்ட ுு மதம் மாறியதாக கூறுவது நகைப்புக்கு உரியது காரணம் இஸ்லாம் பெண்களை போக பொருளாக நடத்தும் மதம் நபிகளை இஸ்லாம்மை வளர்பதற்கு தன் பேத்தி வயதுடைய நண்பரின் மகளை திருமணம் செய்தார்

    ReplyDelete
  3. ஐயா சுந்தரபாண்டியன் அவர்களே. தங்களின் பதிவு எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. தெம்பாக இருக்கின்றது.தாங்களும் சுவனப்பிரியனில் வெளியாகும் கருத்துக்களுக்கு தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். விவாதத்தில் பங்கேற்று சிறப்பு செய்ய வேண்டுகின்றேன்.அரேபிய அடிமைத்தனத்தை ஊக்கு விக்கும் அரேபிய அடிமைகளாக மாறிக் கிடக்கும் இந்திய மக்களை விழிப்பு அடையச் செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)