Wednesday, June 06, 2018

உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள்.


உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண் விரயம் செய்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை”

நாம் தினமும் குப்பையில் கொட்டும் அதிகப்படியான உணவுகள் பல குடும்பங்களின் வயிற்றைக் குளிர்விக்கும். மீதமான உணவுகளை சேகரிப்போம்: அதனை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்போம்.



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)