Wednesday, June 06, 2018

*திருவனந்தபுரம் தவ்ஹீத் சென்டரில்* இரவு நேரத்தொழுகை

*திருவனந்தபுரம் தவ்ஹீத் சென்டரில்* இரவு நேரத்தொழுகையும், 

சஹர் (அத்தாளம்) உணவிற்கு பின் சகோதரர். லுக்மா*திருவனந்தபுரம் தவ்ஹீத் சென்டரில்* இரவு நேரத்தொழுகையும், 

எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.ன் தாவூதி அவர்களின் சொற்பொழிவும்.

உள்ளங்களை புரட்டக்கூடியவனே யாஅல்லாஹ்!

எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே!

எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)