Sunday, July 22, 2018

#சீனா சின்ஹாய் மாநிலத்தில்

#சீனா சின்ஹாய் மாநிலத்தில்...

"மா சாங் சிங்" (Ma Chang Qing) என்ற மார்க்க அறிஞர் 16.7.2018 தேதி மரணமடைந்து விட்டார்.அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்ட காட்சி.....

சீன அரசு முஸ்லிம்களிடத்தில் கம்யூனிஷ சித்தாந்தத்தை புகுத்த படாத பாடு படுகிறது. ஆனால் சீன முஸ்லிம்களோ இஸ்லாத்தை விடுவதாக இல்லை. இறுதி வெற்றி இறைவன் உதவியால் இஸ்லாமியருக்கே! 



1 comment:

  1. சீனாவில் அரசாங்கம் தக்க சட்டம் மூலம் கிறிஸ்தவ அரேபிய மதங்களை முறையாக அரசிற்கு விசுவாசமாக இருக்கும்படி செய்துள்ளது.அரசுக்கு விரோதமான எந்த நடவடிக்கையும் கடுமையான தண்டனை கிடைக்கும்.இந்திய நாட்டு அரசயில் வாதிகள் போல்கிறிஸ்தவா்களையும் முஸ்லீம்களைக் கண்டு சால்ரா அடிப்பதில்லை.சரியான நிா்வாகம் சீனாவில் உள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)