Sunday, July 22, 2018

மிரட்சியில் வெருண்டோடும் இளம் பிஞ்சுகள்.....

மிரட்சியில் வெருண்டோடும் இளம் பிஞ்சுகள்.....

மூன்று பாலஸ்தீன சிறுமிகள் ஆனந்தமாக பாடலை பாடிக் கொண்டு அதனை வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலால் காஜாவில்  தெருவெங்கும் அதிரவலைகளை ஏற்படுத்தியது. பாடலை ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்த இந்த சிறுமிகள் உடன் பயத்தில் இடத்தை விட்டு அகல்வதும் படமாகியுள்ளது. பாலஸ்தீனியர்களின் தின வாழ்க்கை என்பது இவ்வாறே கழிகிறது.

அக்கிரமக்காரர்களின் ஆட்சியை இறைவன் நிர்மூலமாக்குவானாக!


1 comment:

  1. அதற்கும் பாலஸ்தீனா்கள்தாம் காரணம். யுதா்களை அழிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ள முகம்மதுவின் தவறான போதனையை தள்ளுபடி செய்யாமல் இன்றும் அதை கட்டி அழுதுகொண்டு நாசவேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு நிம்மதி இழந்து வாழும் முஸ்லீம்களாக இருப்பதுதான் காரணம். பாலஸ்தீனா்கள் அனைவரும் இசுலாம் என்ற அரேபிய வல்லாதிக்கவாதிகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று இந்துக்களாக மதம் மாறினால் பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்பட்டு விடும்.அரேபியாவை கெடுப்பது உலகை ஆள வேண்டும் என்ற பேராசையே. இசுலாத்தை கை கழுவினால் அரேபியா உருப்படும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)