Monday, July 09, 2018

இது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.எஸ்.மங்கலம் கிளை சார்பாக (06-07-18) அன்று காலை, அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட பிற சமுதாய சகோதர, சகோதரிகளை சந்தித்து ஆறுதல் கூறப்பட்டது.

பிறகு அவர்களுக்கு பிஸ்கட், ரஸ்க், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம் அடங்கிய உணவுப் பொருள் பார்சல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே...





1 comment:

  1. கா கா கா கா கா கா .இயக்கத்திற்கு சுயவிளம்பரம் தேடும் முயற்சி.மத மாற்றம் பெருகிட வாய்ப்புள்ளது.இந்து இயக்கங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)