Monday, November 19, 2018

முதலில் பெயர் கொடுத்து களப்பணியில் களமிறங்கிய நீடூர் சிறுவன்.

மீட்புபணிக்கு அறிவிப்பு செய்தவுடன் தன்னார்வத்தோடு முதலில் பெயர் கொடுத்து களப்பணியில் களமிறங்கிய நீடூர் சிறுவன்.
இரண்டு நாள் முத்துபேட்டையில் மீட்புபணியில் பெரும் பங்களிப்பு ஆற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்...
*TNTJ நாகை வடக்கு*


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)